"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|de}} →
சி (clean up, replaced: {{Link FA|de}} →)
தூய கந்தக் காடி [[நீர் ஈர்ப்புத்தன்மை]] (நீரில் எளிதில் கரையும் தன்மை) கொண்டதால் இயற்கையில் நிலவுலகில் கிடைப்பதில்லை. ஆனால் [[காடிநீர் மழை]]யில் உள்ள காடிகளில் இதுவும் ஒன்று. காடிநீர் மழையில் உள்ள கந்தகக் காடி, வளிமண்டலத்தில் உள்ள நீர் மூலக்கூறுகளுடம் சேர்ந்து ஆக்சைடாகும் [[கந்தக-டை-ஆக்சைடு|கந்தக-டை-ஆக்சைடால்]] நிகழ்கின்றது - அதாவது [[சல்பரசுக் காடி]] (கந்தசக் காடி) (H<sub>2</sub>SO<sub>3</sub>) [[ஆக்சைடாக்கம்|ஆக்சைடாக்கத்தால்]] கந்தகக் காடி ([[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>)ஆகின்றது. [[நிலக்கரி]], [[எரியெண்ணெய்]] போன்ற [[கந்தகம்]] கலந்துள்ள பல்வேறு எரிபொருள்களை எரிப்பதால் விளைபொருளாக கந்தக-டை-ஆக்சைடு உருவாகின்றது.
 
இரும்பு சல்பைடு (iron sulfide) போன்ற கனிமங்களின் சல்பைடு ஆக்சைடாவதால் இயல்பாய் கந்தக் காடி உருவாகின்றது. இப்படிக் கனிமங்களின் சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நீர் மிகுந்த காடித்தன்மை கொண்டிருக்கும். இதனை [[சுரங்கக் காடிக்கழிவுநீர்]] (AMD, Acid Mine Drainage) அல்லது பாறைக் காடிக்கழிவுநீர் (ARD) என்பர். இந்தக் காடிநீர் சல்பைடு கலந்த ''கிட்டம்'' அல்லது [[கனிமமணல்|கனிமமணலில்]] (ore) உள்ள மாழைகளை (உலோகங்களை)க் கரைககூடியது. அப்படிக் கரைத்து ஓடும் நீர் பளிச்சென்ற நிறத்தில் இருக்கும். [[இரும்பு சல்பைடு]] [[பைரைட்டு]] ([[இரும்பு|Fe]][[கந்தகம்|S]]<sub>2</sub>) ஆக்சிசன் மூலக்கூறால் ஆக்சைடாக்கப்பட்டு இரும்பு (II) அல்லது Fe<sup>2+</sup>: .
 
:2 [[பைரைட்டு|FeS<sub>2</sub>]] + 7 [[ஆக்சிசன்|O<sub>2</sub>]] + 2 [[நீர்|H<sub>2</sub>O]] → 2 Fe<sup>2+</sub> + 4 [[சல்பேட்டு|SO<sub>4</sub><sup>2−</sup>]] + 4 [[ஐதரசன்|H<sup>+</sup>]].
:4 Fe<sup>2+</sup> + [[ஆக்சிசன்|O<sub>2</sub>]] + 4 [[ஐதரசன்|H<sup>+</sup>]] → 4 Fe<sup>3+</sup> + 2 [[நீர்|H<sub>2</sub>O]],
 
மேலும் உருவாகும் Fe<sup>3+</sup> [[ஐதராக்சைடு]] அல்லது [[ஐதரசு ஆக்சைடு]] ஆக படிவிக்கலாம்.
 
:Fe<sup>3+</sup> + 3 [[நீர்|H<sub>2</sub>O]] → Fe(OH)<sub>3</sub> + 3 [[ஐதரசன்|H<sup>+</sup>]].
 
இரும்பு(III) மின்மவணுவும் (ஃவெர்ரிக் அயர்ன் ("ferric iron") என்று பொதுப்படக் கூறப்படுவது) பைரட்டை (pyrite) ஆக்சைடாக்க இயலும். பைரைட்டின் இரும்பு(III)-ஆக்சைடாக்கத்தின் பொழுது அந்நிகழ்வு மிக விரைந்து நடக்ககூடும். [[பிஎச்]] ([[கார-காடித்தன்மை]]) மதிப்பு சுழிக்கும் கீழே சென்று எதிர்ம எண்ணாகக் கூட அமைவதை பாறைக் காடிநீரில் அளவிட்டு இருக்கின்றனர்.
 
==== வெள்ளியின் (கோள்) வளிமண்டலம் ====
 
[[வெள்ளி (கோள்)|வெள்ளியின்]] வளிமண்டலத்தின் மேற்பகுதிகளில் உள்ள [[கார்பன்-டை-ஆக்சைடு]], [[சல்பர்-ஆக்சைடு]] நீராவி ஆகியவை [[சூரியன்|கதிரவனின்]] ஒளிவேதியியல் வினைகளால் கந்தககக் காடி விளைவிக்கின்றது. 169 [[நானோமீட்டர்]] அலைநீளத்தை விட குறைவான [[புற ஊதாக்கதிர்]]கள் ஒளிச்சிதைவு வினைவழி கார்பன்-டை-ஆக்சைடை, பிரித்து கார்பன் மோனாக்சைடு, தனியணு ஆக்சிசன் ஆக மாற்றவல்லன. <br />
 
தனியணு ஆக்சிசன் மிகவும் வீரியத்துடன் வினைப்படும். இது வெள்ளி வளிமண்டலத்தில் மிகமிகச் சிறிய இம்மியளவாக உள்ள சல்பர்-டை-ஆக்சைடை மாற்றி சல்பர்-டிரை-ஆக்சைடாக மாற்றி வெள்ளி வளிமண்டலத்தில் இம்மியளவாக உள்ள நீராவியுடன் இணைந்து கந்தகக் காடி உருவாகுகின்றது.
:(2) 2 SO<sub>2</sub> + O<sub>2</sub>(வ,g) → [[Sulfur trioxide|2 SO<sub>3</sub>]](வ,g) &nbsp; &nbsp; (in presence of [[Vanadium pentoxide|V<sub>2</sub>O<sub>5</sub>]])
 
இப்படி உருவாக்கப்பட்ட [[சல்பர்-டிரை-ஆக்சைடு]], 97-98% H<sub>2</sub>SO<sub>4</sub> உக்குள் உள்வாங்கப்பட்டு ஓலியம் (oleum)((H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>) ஆக மாறுகின்றது - இது புகையும் கந்தகக் காடி (fuming sulfuric acid) என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஓலியம் (oleum) நீருடன் கலந்து அடர்த்தியான கந்தகக் காடியாக மாறுகின்றது
:(3) H<sub>2</sub>SO<sub>4</sub>''([[நீர்மம்|நீ,l]])'' + SO<sub>3</sub> → H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>''(நீ,l)''
:(4) H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>''(நீ,l)'' + H<sub>2</sub>O''(நீ,l)'' → 2 H<sub>2</sub>SO<sub>4</sub>''(நீ,l)''
 
SO<sub>3</sub> ஐ நேரடியாக நீரில் கலப்பது செயல்படுத்தக் கடினமான முறை, ஏனெனில் அவ் வேதியியல் வினை [[வெப்பம் உமிழ் வினை]]. இவ்வினையின் விளைவாக [[நீர்மம்|நீர்ம]] வடிவில் கந்தகக் காடி பெறுவதற்கு மாறாக, மிகவும் அரிப்புத்திறன் கொண்ட [[நீர்மத்துளிவளி]] (aerosol) உருவாவதால் அவற்றை பிரிப்பது கடினமாக உள்ளது.
:(5) SO<sub>3</sub>(வ,g) + [[நீர் (மூலக்கூறு)|H<sub>2</sub>O]]([[நீர்மம்|நீ,l]]) → H<sub>2</sub>SO<sub>4</sub>(நீ,l)
 
[[1900]] ஆண்டுக்கு முன்னர் , கநகக்க் காடியை [[ஈய அறை செய்முறை]] (சேம்பர் புரோசசு, chamber process) என்னும் முறையால் படைத்தனர்<ref> Edward M. Jones, "Chamber Process Manufacture of Sulfuric Acid," Industrial and Engineering Chemistry, Nov 1950, Vol 42, No. 11, pp 2208-10.</ref>.
 
== இயற்பியல் பண்புகள் ==
 
[[பகுப்பு:காடிகள்]]
 
{{Link FA|de}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828386" இருந்து மீள்விக்கப்பட்டது