டைட்டன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி clean up, replaced: {{Link FA|de}} → (2)
வரிசை 75:
|publisher=NASA & [[Jet Propulsion Lab|JPL]]
|accessdate=2007-01-08
}}</ref> மேலும் [[பூமி]]யைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.<ref name=NatureDefinitive>{{cite journal|title=The lakes of Titan|author=Stofan, E. R.|issue=1 |volume=445|pages=61–64|journal=Nature|year=2007|doi= 10.1038/nature05438|pmid=17203056|bibcode = 2007Natur.445...61S|last2=Elachi|first2=C.|last3=Lunine|first3=J. I.|last4=Lorenz|first4=R. D.|last5=Stiles|first5=B.|last6=Mitchell|first6=K. L.|last7=Ostro|first7=S.|last8=Soderblom|first8=L.|last9=Wood|first9=C. }}</ref> 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>http://dinamani.com/world/article1378653.ece [[தினமணி]], நாள்: டிசம்பர் 14, 2012</ref>
 
டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி [[கோள்|கோளைப்]] போல உள்ளதாக விவரிக்கப்படும் இது [[நிலவு|பூமியின் நிலவை]] விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் வியாழனின் துணைக்கோள் [[கனிமீடு (துணைக்கோள்)|கனிமீட்டிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான [[புதன் (கோள்)|புதனை]] விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது.
வரிசை 101:
* டைட்டன் ஒரு முறை சனியை சுற்றிவர 15 நாட்கள் மற்றும் 22 மணி நேரம் எடுத்துகொள்கிறது.இது சனியை சுற்றிவரும் வாயு கோள்கள் மற்றும் பிற துணைக்கோள்களுக்கு பொதுவானதாகும்.எனவே இது சனியின் சனியின் ஒத்த அலை சுழற்சிக்கு கட்டுப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் 0.0288 ஆகவும் 0,348 டிகிரி சாய்ந்த சுற்றுப்பாதையை கொண்டுள்ளது.
* இதன் மேற்பரப்பு வெப்பநிலையானது 94 கெல்வின் (−179.2&nbsp;°C) என்ற மிகக்குறைந்த வெப்ப நிலையை கொண்டுள்ளது.இதனால் அதன் மேல்வளிமண்டலத்தில் 1 சதவீத பனிக்கட்டி காணப்படலாம் என கருதப்படுகிறது.அதிலுள்ள மீதேன் காரணமாக பசுமை இல்ல விளைவு மூலம் அதன் வெப்பநிலை உட்புறத்தில் சிறிதளவு அதிகமாக உள்ளது எனவும் அதன் தூசு மேகங்கள் காரணமாக அது அனைத்து வெப்பத்தையும் திருப்பி அனுப்பும் எனவே அது உட்புறத்தில் இன்னுமும் குளிராக இருக்கும் எனவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
 
 
== மேற்கோள்கள் ==
வரி 109 ⟶ 108:
 
[[பகுப்பு:சனியின் நிலவுகள்]]
 
{{Link FA|de}}
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/டைட்டன்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது