ஐக்கிய இராச்சியத்தின் அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: {{Link FA|de}} → (3)
வரிசை 16:
}}
 
'''ஐக்கிய இராச்சியத்தின் மன்னர்''' (''monarchy of the United Kingdom'') <!--Please do not add "of Great Britain and Northern Ireland"; it was "Great Britain" only from 1707, and "Great Britain and Ireland" from 1801--> (பொதுவாக '''பிரித்தானிய அரசர்''') [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்|கடல்கடந்த மண்டலங்களின்]] அரசமைப்பு மன்னர் ஆவார். பட்டப்பெயராக அரசர் அல்லது அரசி என்பது அமையும். அரசி எலிசபெத் II பிரித்தானிய அரசியாக 6&nbsp;பெப்ரவரி 1952இல் பதவி ஏற்றார். அரசியும் பிரித்தானிய அரச குடும்பத்தினரும் பல்வேறு அலுவல்முறை, விழாக்கால, சார்பாளர் மற்றும் பிரதிநிதித்துவ கடமைகளை ஆற்றுகின்றனர். அரசி நாட்டின் அரசமைப்புத் தலைவராக இருப்பதால் எச்சார்புமிலா விழாக்களில் மட்டுமே பங்கேற்கிறார். பிரித்தானிய அரசு வழங்கும் பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்குவதோடு நாட்டின் பிரதமரை நியமிப்பது போன்ற பணிகளையும் ஆற்றுகிறார். வழமைப்படி இவரே நாட்டின் படைத்துறை தலைமைத் தளபதி ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் முறையான செயல்பாட்டு அதிகாரம் மன்னரின் விருப்பப்படி இருப்பினும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்குட்பட்டும் வழக்கங்கள் மற்றும் முன்னுதாரங்களுக்குக் கட்டுப்பட்டுமே இவற்றை செலுத்த முடியும்.
 
==வெளி இணைப்புகள்==
வரிசை 23:
 
[[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு]]
 
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியத்தின்_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது