நோயெதிர்ப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ca}} → (2)
வரிசை 19:
==மருத்துவ நோயெதிர்ப்பியல்==
{{Main|மருத்துவ நோயெதிர்ப்பியல்}}
மருத்துவ நோயெதிர்ப்பியல் என்பது [[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பாற்றல் அமைப்பின்]] செயற்பிறழ்வுகளால் உருவாகும் [[நோய்|நோய்களைக்]] குறித்துப் படிப்பதைக் குறிக்கும். பிற அமைப்புகளின் [[நோயியல்|நோயியலிலும்]], நோய்க் கூறுகளிலும் நோயெதிர்ப்பு வினைகள் பங்கேற்கும் பிணிகளைக் குறித்து அறிவதையும் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறை உள்ளடக்கியதாகும்<ref>{{cite journal | author = Denman A.M.| title = What is clinical immunology? | journal = J Clin Pathol | volume = 34 | issue = | pages = 277-286 |date=1981| pmid = | doi = }}</ref>.
 
== உருவாக்க நோயெதிர்ப்பியல் ==
வரிசை 32:
== நோயெதிர்ப்பியச் சிகிச்சை ==
{{Main|நோயெதிர்ப்பியச் சிகிச்சை}}
நோயெதிர்ப்பியத் தொகுதியின் கூறுகளைப் பயன்படுத்தி நோய்களுக்கு (அ) பிறழ்வினைகளுக்குச் சிகிச்சையளிப்பதை நோயெதிர்ப்பியச் சிகிச்சை என்கிறோம். இவ்விதமான சிகிச்சைகள் முதன்மையாக புற்றுநோயைக் குணப்படுத்த கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சைகளுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. என்றாலும், நோயெதிர்ப்பு ஒடுக்கப்பட்ட நோயாளிகளிலும் (எடுத்துகாட்டாக, [[எயிட்சு]] நோயாளிகள்), பிற நோயெதிர்ப்பு குறைந்த நோயாளிகள், [[தன்னுடல் தாக்குநோய்|தன்னெதிர்ப்பு நோய்களினால்]] பாதிக்கப்பட்டவர்களிலும் நோயெதிர்ப்பியச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
 
== அறுதியீட்டு நோயெதிர்ப்பியல் ==
[[படிமம்:ELISA.jpg| thumb| right| 250 px | நொதிசார் எதிர்ப்புரதச் சோதனை (எலைசா)]]
{{Main|அறுதியீட்டு நோயெதிர்ப்பியல்}}
எதிர்ப்பிகள் -எதிர்ப்பான்களுக்கிடையேயானப் பிணைப்பின் தனித்தன்மைப் பல்வேறு அறுதியீட்டுப் பரிசோதனைகளில் (உயிர்)வேதிப்பொருட்களைக் கண்டறிய மிக உபயோகமானதாக உள்ளது. கண்டறிய வேண்டிய எதிர்ப்பிகளுக்கெதிரான எதிர்ப்பான்களை [[கதிரியக்கம்|கதிரியக்கக்]] குறியீடு, [[ஒளிர்மை|ஒளிரும்]] குறியீடு அல்லது வேதி வினைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கும் [[நொதி]] ஆகியவற்றைக் கொண்டுப் பிணைத்து பரிசோதனைகளில் ஆய்விகளாக (probes) உபயோகப்படுத்த முடியும். என்றாலும், சில எதிர்ப்பிகளிலுள்ள [[புரதம்|புரத]] ([[அமினோ அமிலம்|அமினோ அமில]]) ஒற்றுமைகள் தவறான நேர்முறைகளைத் (முடிவுகளைத்) தரலாம். எதிர்ப்பான்களின் பிற சம்பந்தமில்லாத எதிர்ப்பிகளுடன் குறுக்குப் பிணையும் தன்மை (cross-reactivity) இத்தகுப் பரிசோதனைகளில் பிறழ்வினைகளை (தவறுகளை) உருவாக்கலாம்<ref name="pmid1993317">{{cite journal | author = Miller JJ, Valdes R | title = Approaches to minimizing interference by cross-reacting molecules in immunoassays | journal = Clin. Chem. | volume = 37 | issue = 2 | pages = 144–53 |date=February 1991 | pmid = 1993317 | doi = }}</ref>.
வரிசை 65:
 
[[பகுப்பு:நோயெதிர்ப்பியல்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/நோயெதிர்ப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது