லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்!
சி முடிந்தளவு விக்கியாக்கம்!
வரிசை 1:
{{இற்றை}}
{{துப்புரவு}}
{{இற்றை}}
 
{{Infobox Deputy Prime Minister
| name = லால் கிருஷ்ண அத்வானி
வரி 55 ⟶ 56:
 
== அறிமுகம் ==
அத்வானி தீவிரமான [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] ஊழியர். தனக்கு விருப்பமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அல்ல அதற்காக அவர் வருந்தியதே இல்லைநேசிக்கப்பட்டவரில்லை.
 
== இளமைக் காலம் ==
இன்றைய [[கராச்சி]] நகர், அன்றைக்கு [[சிந்து மாகாணம்]]., இந்த நிலப்பரப்பு தான் அத்வானியைஅத்வானி நமக்குபிறந்த தந்த [[பூமி]]இடம். ஆரம்ப காலத்தில் [[கிரிக்கெட்]] விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்குப் போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் இந்து.!
 
== அரசியல் பக்கம் ==
ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, [[ஜனதா கட்சி]] என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது., ஆனால் வலிகளும் நிறைந்தது. உபாத்யாயாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே [[மொரார்ஜி தேசாய்]], சரண் சிங், [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]] என்று இவர் மீதும் [[பா.ஜ.க]] மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம். ஆனால் அவர்கள் கூட காரியம் முடிந்ததும், இவரையும் கட்சியையும் தூக்கி எறிந்த போது இவரால் உணரமுடிந்தது.
 
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான். அந்த அளவுக்கு ஆழ்ந்த அரசியல் அனுபவம் அவருக்கு!
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]], [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] காலத்தில் இருந்து மீண்டு., கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஏனெனில் எதற்கும் கலங்காதவர் இவர். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.
 
== இராமர் ஆலயம் ==
"https://ta.wikipedia.org/wiki/லால்_கிருஷ்ண_அத்வானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது