ஜாக் மைனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox person | name = ஜாக் மைனர் | i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 15:
}}
 
'''ஜாக் மைனர்''' (Jack Miner ஏப்ரல் 10, 1865 – நவம்பர் 3, 1944) என்பவர் [[வட அமெரிக்காவைச்அமெரிக்கா]]வைச் சேர்ந்த பறவையியலாளர், சூழலியலாளர். இவர் வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படுகிறார். பள்ளிச் சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது.
 
==வாழ்க்கையும், பணிகளும்==
 
இவர் [[ஐக்கிய அமெரிக்காவின்அமெரிக்கா]]வின் ஓஹியோ மாநிலத்தில் 1865இல் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜான் தாமஸ் மைனர். குடும்பம் 1878-ல் கனடாவில்[[கனடா]]வில் குடியேறியது. முறையான கல்வி கற்காத இவர், ஆரம்பத்தில் வேட்டைத் தொழில் செய்தார். பிறகு, அதை கைவிட்டு, பறவைகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினார்.
 
குளிர்காலங்களில் சிரமப்படும் காடைகள், வான்கோழி களைப் பாதுகாத்து வளர்த்தார். அருகே உள்ள குளங்களுக்கு பல்வேறு பறவைகள் வருவதைப் பார்த்து, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார்.
வரிசை 47:
==மேற்கோள்==
{{Reflist}}
[[பகுப்பு:பறவையியல்]]
[[பகுப்பு:1865 பிறப்புகள்]]
[[பகுப்பு:1944 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_மைனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது