சான்டி தீவு (நியூ கலிடோனியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
→‎top: (edited with ProveIt)
வரிசை 1:
[[File:Sandy Island New Caledonia.jpg|alt=|right|275px|thumb|சான்டி தீவு உள்ளதாகக் கருதப்படும் அமைவிடத்தின் நிலவுருவப் படம்]]
'''சான்டி தீவு''' (''Sandy Island'') எனப்படுவது [[ஆஸ்திரேலியா]]விற்கும் [[நியூ கலிடோனியா]]விற்கும் இடையில் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] [[பவளக் கடல்]] பகுதியில்<ref name="கூகிள்">{{cite web | url=https://www.google.co.in/maps/place/Sandy+Island/@-19.2223832,159.9291306,14z/data=!4m2!3m1!1s0x6eaf09bd9ec9e69d:0xde6e0041c60aa1d3 | title=Sandy Island | accessdate=ஏப்ரல் 14, 2015}}</ref> உள்ளதாகக் கருதப்படும் ஒரு [[கற்பனைத் தீவு|கற்பனைத் தீவாகும்]]. இந்தத் தீவு பிரபல உலக வலைப்படங்களான [[கூகிள் மேப்ஸ்|கூகிள் மேப்ஸ்]] போன்றவற்றில் இடம்பிடித்துள்ளது<ref name="3NewsNZ">{{cite news | title = Scientists un-discover Pacific island | url = http://3news.co.nz/Scientists-un-discover-Pacific-island/tabid/417/articleID/277808/Default.aspx | publisher = ரிவி3 (நியூசிலாந்து) | date = 23 நவம்பர் 2012 | accessdate = 23 November 2012}}</ref>. தற்போது இந்தத் தீவு வெறும் கறுப்பு வண்ணத்தால் காட்டப்பட்டுள்ளது.
 
இந்தத் தீவு இவ்விடத்தில் இல்லை என்று 2000ம் ஆண்டளவில் ஒரு தனிப்பட்ட நபர் அறிவித்திருந்தாலும் அந்தக் காலத்தில் இந்தச் செய்தி பிரபலமாகவில்லை<ref>{{cite web | title = Sandy 'Marie Celeste' Island undiscovered - again: Radio hams beat science by a decade | url = http://www.theregister.co.uk/2012/11/22/undiscovered_sandy_island/ | publisher = த ரெஜிஸ்டர் | date = 22 நவம்பர் 2012 | accessdate = 22 நவம்பர் 2012}}</ref><ref>{{cite web | title= TXØDX challenges National Geographic (Bulletin 16) | url = http://www.n4gn.com/tx0dx/16.html | publisher = TXØDX | date = 10 ஏப்ரல் 2000 | accessdate = 22 நவம்பர் 2012}}</ref>. ஆயினும் 2012ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்குச் சென்ற அவுஸ்திரேலியக் குழுவினர் பல்வேறு வரைபடங்களில் இருக்கும் வேறுபாட்டை அறிந்து இந்தத் தீவை நேரில் சென்று பார்க்க முடிவெடுத்தனர். அதன்படி அங்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் அந்த தீவு இருக்கவில்லை. தீவு இருந்ததாகக் குறிப்பிட்ட இடத்தில் சுமார் 1400 அடிக்கு கடல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது<ref>[http://news.sky.com/story/1015322/sandy-island-in-south-pacific-does-not-exist Sandy Island In South Pacific 'Does Not Exist']</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சான்டி_தீவு_(நியூ_கலிடோனியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது