பாப்பா கே. எஸ். வெங்கடராமையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி முதற்கட்ட விரிவாக்கம் நிறைவடைந்தது!
வரிசை 1:
{{Underconstruction}}
'''பாப்பா கே. எஸ். வெங்கடராமையா''' (`Papa' K. S. Venkataramaiah) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[கருநாடக இசை]] [[வயலின்]] வாத்தியக் கலைஞர் ஆவார்.
 
==இசைப் பயிற்சி==
இவர் [[மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை]]யிடம் வயலின் கற்றார்<ref name="MUSIC1">{{cite web|url= http://www.thehindujobs.com/thehindu/fr/2001/12/21/stories/2001122100950400.htm| title= Papa Iyer's lingering music|publisher=தி இந்து|date=21 டிசம்பர் 2001|accessdate=18 மார்ச் 2015}}</ref>.
 
== இசை வாழ்க்கை ==
இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான [[முசிரி சுப்பிரமணிய ஐயர்]], [[செம்பை வைத்தியநாத பாகவதர்]] <ref>[http://chembai.com/chembaisidemen.html '' Chembai's Sidemen'']</ref>, [[செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்]], [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] ஆகியோருக்கு பக்க வாத்தியமாக [[வயலின்]] வாசித்தார்<ref name="MUSIC1" />:
 
புல்லாங்குழல் கலைஞர் [[டி. ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்)|மாலிக்கு]] பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்<ref name="MUSIC1" />.
 
==பெற்ற விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாப்பா_கே._எஸ்._வெங்கடராமையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது