கார்பாக்சிலிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 3:
[[Image:Carboxylic-acid-group-3D.png|thumb|150px|காபொட்சில் கூட்டத்தின் முப்பரிமாணக் கட்டமைப்பு]]
'''
காபொட்சிலிக் அமிலங்கள் புரோன்செட்-லோரி அமிலங்களாகும். ஏனெனில் இவை புரோத்தன் (H<sup>+</sup>) வழங்கிகளாகும். இவை சேதன அமிலங்களில் குறிப்பிடத்தக்க பொதுவான அமிலங்களில் ஒன்றாகும். இவற்றுள் எளிய அமிலங்கள், ஃபோமிக் அமிலம் H-COOH, மற்றும் அசெற்றிக் அமிலம் CH<sub>3</sub>-COOH ஆகியவையாகும். ஃபோமிக் அமிலம் [[எறும்பு]]களில் காணப்படுவதோடு, அசெற்றிக் அமிலம் [[வினாகிரி]]யின் புளிப்புத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபொட்சில் கூட்டங்களைக் கொண்ட அமிலங்கள் '''இருகாபொட்சிலிக்''', '''முக்காபொட்சிலிக்''' என்றவாறு அழைக்கப்படுகின்றன. எளிய இருகாபொட்சிலிக் அமிலம் ஒட்சாலிக் அமிலம் (COOH)<sub>2</sub>, ஆகும். இது இரு காபொட்சில் கூட்டங்களால் மட்டும் உருவானதாகும். மெல்லிற்றிக் அமிலம் அறுகாபொட்சிலிக் அமிலத்துக்கு உதாரணமாகும். இயற்கையில் காணப்படும் ஏனைய முக்கிய உதாரணங்களாக [[சிட்ரிக் அமிலம்|சித்திரிக் அமிலத்தையும்]] ([[எலுமிச்சை]]யில்), தாத்தாரிக் அமிலத்தையும் ([[புளி (மரம்)|புளி]]யில்) குறிப்பிடலாம்.▼
▲(H<sup>+</sup>) வழங்கிகளாகும். இவை சேதன அமிலங்களில் குறிப்பிடத்தக்க பொதுவான அமிலங்களில் ஒன்றாகும். இவற்றுள் எளிய அமிலங்கள், ஃபோமிக் அமிலம் H-COOH, மற்றும் அசெற்றிக் அமிலம் CH<sub>3</sub>-COOH ஆகியவையாகும். ஃபோமிக் அமிலம் [[எறும்பு]]களில் காணப்படுவதோடு, அசெற்றிக் அமிலம் [[வினாகிரி]]யின் புளிப்புத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபொட்சில் கூட்டங்களைக் கொண்ட அமிலங்கள் '''இருகாபொட்சிலிக்''', '''முக்காபொட்சிலிக்''' என்றவாறு அழைக்கப்படுகின்றன. எளிய இருகாபொட்சிலிக் அமிலம் ஒட்சாலிக் அமிலம் (COOH)<sub>2</sub>, ஆகும். இது இரு காபொட்சில் கூட்டங்களால் மட்டும் உருவானதாகும். மெல்லிற்றிக் அமிலம் அறுகாபொட்சிலிக் அமிலத்துக்கு உதாரணமாகும். இயற்கையில் காணப்படும் ஏனைய முக்கிய உதாரணங்களாக [[சிட்ரிக் அமிலம்|சித்திரிக் அமிலத்தையும்]] ([[எலுமிச்சை]]யில்), தாத்தாரிக் அமிலத்தையும் ([[புளி (மரம்)|புளி]]யில்) குறிப்பிடலாம்.
காபொட்சிலிக் அமிலங்களின் [[உப்பு (வேதியியல்)|உப்புக்களும்]] [[எசுத்தர்|எசுத்தர்களும்]] காபொட்சிலேற்றுக்கள் எனப்படும். காபொட்சில் கூட்டம் புரோத்தன் அகற்றப்படும் போது, அதன் இணைமூலம், ஒரு காபொட்சிலேற்று மறை அயனை உருவாக்கும். காபொட்சிலேற்று அயன்கள் பரிவால் உறுதியடையக் கூடியன. இவ்வாறு உறுதித் தன்மை அதிகரிப்பதால், காபொட்சிலிக் அமிலங்கள் [[அல்ககோல்]]களிலும் அமிலத்தன்மை கூடியனவாக உள்ளன. காபொட்சிலிக் அமிலங்களை, லூயி அமிலமான காபனீரொட்சைட்டின் தாழ்த்தப்பட்ட அல்லது அல்கைலேற்றப்பட்ட வடிவமாகக் கருதலாம். சில சந்தர்ப்பங்களில், இவற்றை காபொட்சிலேற்று அகற்றுவதன் மூலம் காபனீரொட்சைட்டைப் பெறலாம்.
|