தியூட்டிரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
|error2 = 0.20
}}
'''தியூட்டிரியம்'''</big> அல்லது '''டியூட்டிரியம்''' (''(Deuterium)'') என்பது [[ஐதரசன்|ஐதரசனின்]] [[ஓரிடத்தான்]]களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய [[உட்கரு]]வில் ஒரு [[நேர்மின்னி]]யும் ஒரு [[நொதுமி]]யும் (நியூட்ரானும்) உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் தியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் "டியூட்டெரோசு" (''deuteros'') என்றால் "இரண்டாவது" என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு '''<sup>2</sup>H''' என்பதாகும். எனினும் '''D''' எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இது '''[[நீரியம்]]-2''' என்றும் அழைக்கப்படும். தியூட்டிரியத்தை [[அரால்டு உரே]] (Harold Urey) 1931 இல் கண்டுபிடித்துப் பெயர் சூட்டினார். இவருக்கு 1934 இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. தியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று தியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது (அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம்). புவியில் 0.0156 விழுக்காடு இந்த தியூட்டிரியமாக உள்ளது. நிறை அளவில் 0.0312% தியூட்டிரியம்.
 
<big>
'''தியூட்டிரியம்'''</big> அல்லது '''டியூட்டிரியம்''' ''(Deuterium)'' என்பது [[ஐதரசன்|ஐதரசனின்]] [[ஓரிடத்தான்]]களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய [[உட்கரு]]வில் ஒரு [[நேர்மின்னி]]யும் ஒரு [[நொதுமி]]யும் (நியூட்ரானும்) உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் தியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் "டியூட்டெரோசு" (''deuteros'') என்றால் "இரண்டாவது" என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு '''<sup>2</sup>H''' என்பதாகும். எனினும் '''D''' எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இது '''[[நீரியம்]]-2''' என்றும் அழைக்கப்படும். தியூட்டிரியத்தை [[அரால்டு உரே]] (Harold Urey) 1931 இல் கண்டுபிடித்துப் பெயர் சூட்டினார். இவருக்கு 1934 இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. தியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று தியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது (அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம்). புவியில் 0.0156 விழுக்காடு இந்த தியூட்டிரியமாக உள்ளது. நிறை அளவில் 0.0312% தியூட்டிரியம்.
 
விண்மீன்களின் உள்நடுவே தியூட்டிரியம் உருவாவதை விட விரைவாக அழியும் ஆகையாலும் மற்ற முறைகளில் விளையும் அளவு மிகவும் குறைவானதாலும், இப்பொழுது இருக்கும் தியூட்டிரியத்தின் அளவு, [[பெரு வெடிப்பு]] என்னும் நிகழ்ச்சி ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றைய பொழுது உண்டானவை என்று கருதுகின்றார்கள். வால்வெள்ளி என்னும் விண்பொருள்களிலும் புவியில் காணப்படுவது போன்றே ஏறத்தாழ மில்லியன் பங்கில் 156 பங்கே கொன்டிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இதனால் புவியின் கடலில் உள்ள நீர் கூட இப்படியான வால்வெள்ளி மோதலில் உருவானதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்<ref name="nature2">{{cite journal|doi=10.1038/nature10519|journal=Nature|volume= 478|pages=218–220|year=2011|title=Ocean-like water in the Jupiter-family comet 103P/Hartley 2|last1=Hartogh|first1=Paul|last2=Lis|first2=Dariusz C.|last3=Bockelée-Morvan|first3=Dominique|last4=De Val-Borro|first4=Miguel|last5=Biver|first5=Nicolas|last6=Küppers|first6=Michael|last7=Emprechtinger|first7=Martin|last8=Bergin|first8=Edwin A.|last9=Crovisier|first9=Jacques|issue=7368|pmid=21976024|bibcode = 2011Natur.478..218H }}</ref>
வரி 23 ⟶ 21:
 
தியூட்டிரியம் இரு [[ஆக்சிசன்]] மூலக்கூறுகளுடன் சேர்ந்து [[கனநீர்]] உண்டாகிறது. கன நீர் [[அணுக்கரு உலை]]களில் பயன்படுத்தப்படுகிறது.
 
==துணைநூல்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
வரி 31 ⟶ 30:
*[http://alsos.wlu.edu/qsearch.aspx?browse=science/Deuterium Annotated bibliography for Deuterium from the Alsos Digital Library for Nuclear Issues]
*[http://space.com/scienceastronomy/060821_mystery_monday.html Missing Gas Found in Milky Way]. Space.com
{{Use dmy dates|date=September 2010}}
 
 
{{stub}}
 
[[பகுப்பு:வேதியியல்ஐதரசனின் ஓரிடத்தான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியூட்டிரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது