மிக அருகிய இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{IUCN 3.1 navmap/CR}}
'''மிக அருகிவிட்ட இனம்''' (CR - Critically endangered) என்பது, [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]] வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான, அல்லது அதிக சூழ் இடர் கொண்ட [[இனம் (உயிரியல்)|இனமாக]] அடையாளப்படுத்தப்படும் இனம் ஆகும்.<ref>{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/4202734.stm |title=Apes extinct in a generation |accessdate=2005-09-01 |work=BBC | date=2005-09-01}}</ref> இது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] வழங்கப்படும் [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மிக_அருகிய_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது