துலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் நீர்பாசனவியல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thula and Well.JPG|thumb|250px|கல்லால் கட்டப்பட்ட ஆடுகாலின்மீது தாங்கப்பட்டுள்ள பனை மரத்தாலான துலா.]]
'''துலா''' அல்லது ஏற்றம் என்பது, [[கிணறு|கிணற்றில்]] இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும்.
 
==அமைப்பு==
வரிசை 6:
 
 
அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய [[நீளம்]] உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான [[கயிறு]] ஒன்றின்அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான [[கல்]] அல்லது [[இரும்பு]]த் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/துலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது