ஹரிஹரன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[Image:Large open mantapa with lathe turned pillars in the Harihareshwara Temple at Harihar.jpg|right|thumb|திறந்த வெளி மண்டபத்தை தாங்கும் தூண்கள்]]
'''ஹரிஹரன் கோயில்''' (Harihareshwara Temple) [[இந்தியா|இந்தியாவில்]], [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தாவண்கரே மாவட்டம்|தாவண்கரே மாவட்டத்தில்]], ஹரிஹர் வருவாய் வட்டத்தில், துங்கப்பத்திரை ஆற்றாங்கரையில் ''ஹரிஹர்'' எனுமிடத்தில் அமைந்துள்ளது. [[போசளப் பேரரசு|ஹோய்சாளப் பேரரசின்]] இரண்டாம் வீர நரசிம்மன் மன்னனின் தலைமைப் படைத்தலைவராக இருந்த ''பொலல்வா'' (Polalva) என்பவரால் 1224இல் கட்டப்பட்டது. 1268இல் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டது. வலதுஇடது புறம் [[சிவன்விஷ்ணு|சிவனும்ஹரியும்]], இடதுவலது புறம் [[விஷ்ணுசிவன்|விஷ்ணுவும்ஹரனும்]], இணைந்த ''ஹரிஹரன்'' எனும் '''சங்கரநாராயணன்''' சுவாமி பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது இக்கோயில். ஹரியும் சிவனும் ஒன்றே என்ற கோட்பாட்டை முன்னிறுத்த அமைந்த கோயில். இது போன்ற கோயில் தமிழ்நாட்டில் சங்கரன்கோயில் எனும் ஊரில் [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] அமைந்துள்ளது.
 
==கோயில் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிஹரன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது