இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 133:
=== ராமன் மாமிசம் தின்றான் என்பதற்கு எடுத்துரைத்த நிகழ்வுகள் ===
ஐந்து நகம் உள்ள பிராணிகளுக்குள் முள்ளம் பன்றியும், நாயைக் கொல்லும் பன்றியும், முயலும், ஆமையும், உடும்பும், பிராமணர்கள் புசிக்க தகுந்தவை. அப்படி இருக்க என்னை ஏன் கொன்றாய் என்று வாலி ராமனைப் பார்த்து கேட்டார்<ref>அனந்த இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் சருக்கம் 17</ref><br /> காட்டு பன்றி, ரிஷ்யம், பிருஷதம், மகாகுரு என்ற பெரிய மிருகங்களையெல்லாம் கொன்று தின்றதாக<ref>வால்மீகி இராமாயணம், சருக்கம் 52,55,56</ref> வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது
 
==படக்காட்சியகம்==
 
<gallery>
File:Srisita ram laxman hanuman manor.JPG|சீதை, அனுமனுடன் இராமர்
File:Rama in forest.jpg|சீதை, இலக்குவனுடன் இராமரின் வனவாசம்
File:Ravivarmapress Rama family.jpg|இராமரின் குடும்பம்
File:Agni pariksha.jpg|சீதை தன் கற்பை நிருபிக்க தீக்குளித்தல்
File:Rameshvaram lingam.jpg|Rama and Sita worship the Shiva Lingam at Rameswaram, as his companions Vibhishana (right) looks on with Lakshamana, Tumburu and Narada along with the Vanar Sena|இராமர் ராமேஸ்வரத்தில் நாகநாதரை பிரஷ்டை செய்தல்
File:COLLECTIE TROPENMUSEUM Reliëf op de aan Shiva gewijde tempel op de Candi Lara Jonggrang oftewel het Prambanan tempelcomplex TMnr 10016191.jpg|ராவணன் சீதையை கடத்திச் செல்தல்
File:Rama-Varuna.jpg|இலங்கைக்கு பாலம் கட்ட வழிகோலாத வருணன் இராமரின் கோபத்திற்கு அஞ்சி மனைவியர்களுடன் சரண் அடைதல்
File:ராமர் முன்னிலையில் வீடணனை இலங்கையின் அரசனாக இலக்குவன் அபிசேகம் செய்வித்தல்.jpg|ராமர் முன்னிலையில் வீடணனை இலங்கையின் அரசனாக இலக்குவன் அபிசேகம் செய்வித்தல்
</gallery>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது