[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டதில்மாவட்டத்தில்]] உள்ள [[கன்னிகாபுரம்|கன்னிகாபுரத்தைகன்னிகாபுரத்தைச்]] சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.<ref>{{cite news | url=http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece | title=Life's a lyric | date=February 7, 2013 | agency=The Hindu | accessdate=February 08, 2013 | author=MALATHI RANGARAJAN | location=Chennai}}</ref> சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகஉலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் [[பாலுமகேந்திரா]]விடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தற்போதைய தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராவார்.