மார்த்தாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மார்த்தாண்டம்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] [[குழித்துறை]] நகராட்சிக்குட்ட வணிகதலமாகும்வணிகத்தலமாகும். இதை தொடுவட்டி’தொடுவட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்{{ஆதாரம்}}.
 
== பெயர்காரணம் ==
திருவிதாங்கூரை உருவாக்கிய மன்னர் மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இப்பெயர் வந்திருக்கலாம்{{ஆதாரம்}}.
 
== கல்வி நிலையங்கள்==
=== கல்லூரிகள் ===
* நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி
வரி 10 ⟶ 11:
* குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
* கிறிஸ்து ராஜா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
 
== போக்குவரத்து ==
[[கன்னியாகுமரி]]-[[திருவனந்தபுரம்]] தேசிய நெடுஞ்சாலையில் இந்நகர் அமைந்துள்ளது.
=== மார்த்தாண்டம் பேருந்து நிலையம் ===
இப்பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மற்றும் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள்ளேயும், [[சென்னை]], [[ஊட்டி]], [[கோயம்புத்தூர்]], [[வேளாங்கன்னி]], [[மதுரை]], திருசெந்தூர்[[திருச்செந்தூர்]] போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், [[பெங்களூர்]], [[புதுச்சேரி]] போன்ற பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
=== வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ===
கன்னியாகுமரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஒன்றான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம் இங்கு அமைந்துள்ளது.போக்குவரத்து அலுவலக எண் தா.நா.- 75(TN75) <ref>[http://tnsta.gov.in/transport/rtoStartNoListActUpdated.do வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம்]</ref>
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:கன்னியாகுமரி_மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது