சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (223.224.14.57ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சமூகவுடமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.
 
=== மார்க்சிய சமூகவுடமைசமூகவுடைமை ===
மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] இணைந்து எழுதிய [[பொதுவுடமை அறிக்கை|பொதுவுடமை அறிக்கையில்]] (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):
* இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
* பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)
 
மார்க்சிய சமூகவுடமைசமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.
 
மார்க்சிய சமூகவுடமைசமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது [[உருசியா]]வில் 1917ல் நடைபெற்ற [[உருசியப் புரட்சி (1917)|போல்செவிக் புரட்சி]].
 
=== மக்களாட்சிசார் சமூகவுடமை===
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1861022" இருந்து மீள்விக்கப்பட்டது