வெர்சாய் ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
img
வரிசை 44:
}}
[[படிமம்:Council of Four Versailles.jpg|300px|right|thumb|இடமிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் தலைமை அமைச்சர் [[டேவிட் லாயிட் ஜார்ஜ்]], இத்தாலியின் தலைமை அமைச்சர் [[விட்டோரியோ இமானுவேல் ஓர்லண்டோ]], பிரான்சின் தலைமை அமைச்சர் [[ஜார்ஜஸ் கிளமென்செயூ]], ஐக்கிய அமெரிக்க அதிபர் [[வூட்ரோ வில்சன்]] ஆகியோர்.]]
[[File:The signing of the peace treaty of Versailles.webm|thumb|thumbtime=5|''The Signing of the Peace Treaty of Versailles'']]
'''வெர்சாய் ஒப்பந்தம்''' (''Treaty of Versailles'') என்பது, [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] முடிவில் செய்து கொள்ளப்பட்ட அமைதி [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுள்]] ஒன்று. இது [[ஜேர்மனி]]க்கும், [[முதலாம் உலகப் போர்க் கூட்டணி நாடுகள்|கூட்டணி நாடுகளுக்கும்]] இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது இப் போர் மூளுவதற்கான காரணங்களில் ஒன்றான [[ஆர்ச்டியூக் பிரான்ஸ் பேர்டினண்ட்]] என்பவர் [[கொலை]] செய்யப்பட்டுச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வந்தது ஆயினும், பாரிஸ் அமைதி மாநாட்டில் இடம்பெற்ற [[பேச்சு வார்த்தை]]கள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் ஆகின. ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான ஏற்பாட்டின்படி ஜேர்மனியும் அதன் கூட்டாளிகளும் போருக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு நிலப் பகுதிகளை விட்டுக்கொடுப்பதுடன், [[இழப்பீடு]]ம் வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வுகளால் ஒப்பந்தம் வலுவிழக்கத் தொடங்கியது. 1930 களின் நடுப்பகுதியில் பரவலான ஏளனத்துக்கு உரியதாகியது.
 
"https://ta.wikipedia.org/wiki/வெர்சாய்_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது