சித்தூர் வி. நாகையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Underconstruction}}
'''சித்தூர் வி. நாகையா''' (இயற்பெயர்: ''வுப்பலதடியம் நாகையா'', தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.
 
வரி 16 ⟶ 15:
 
==பெற்ற விருதுகளும், சிறப்புகளும்==
* [[பத்மசிறீ விருது]], 1965<ref>[http://mha.nic.in/sites/upload_files/mha/files/YearWiseListOfRecipientsBharatRatnaPadmaAwards-1954-2014.pdf Padma Awards Directory (1954-2014) - Page 23 of 193]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1904 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_வி._நாகையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது