எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
"கலைவாணர்" [[என். எஸ். கிருஷ்ணன்]] லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை [[என். எஸ். கிருஷ்ணன்|என். எஸ். கே.]] நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். [[1950|1950க்குப்]] பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் [[ஆர். முத்துராமன்]], [[தேவிகா]], [[எஸ்.என். லட்சுமி]] முதலியவர்களைக் குறிப்பிடலாம்.
 
== நடித்துள்ளநடித்த திரைப்படங்கள் ==
# [[மேனகா]]
[[மேனகா]], [[பராசக்தி]], [[குலதெய்வம்]], [[ஆனந்த ஜோதி]], [[நல்ல தம்பி]], [[போலீஸ்காரன் மகள்]], [[படித்தால் மட்டும் போதுமா]], [[சிங்காரி]], [[மர்மயோகி]], [[பூம்பாவை]], [[மணமகள்]], [[கண்கள்]], [[உரிமைக்குரல்]], [[நாலுவேலி நிலம்]], [[அல்லி பெற்ற பிள்ளை]] என்பன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
# [[பராசக்தி]]
# [[குலதெய்வம்]]
# [[ஆனந்த ஜோதி]]
# [[நல்ல தம்பி]]
# [[போலீஸ்காரன் மகள்]]
# [[படித்தால் மட்டும் போதுமா]]
# [[சிங்காரி]]
# [[மர்மயோகி]]
# [[பூம்பாவை]]
# [[மணமகள்]]
# [[கண்கள்]]
# [[உரிமைக்குரல்]]
# [[நாலுவேலி நிலம்]]
# [[அல்லி பெற்ற பிள்ளை]]
 
==கொல்கத்தா பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சகஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது