குன்னக்குடி வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திரைப்பட உலகில்: *திருத்தம்*
வரிசை 39:
ஆரம்பத்தில் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], [[மகாராஜபுரம் சந்தானம்]], [[சூலமங்கலம் சகோதரிகள்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]] ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
 
அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் [[தவில்|தவிலுடன்]] பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
 
==திரைப்பட உலகில்==
"https://ta.wikipedia.org/wiki/குன்னக்குடி_வைத்தியநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது