ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Transparency international 2014.png|thumb|650px|A world map of the 2014 [[Corruption Perceptions Index]] by [[Transparency International]], which measures "the degree to which corruption is perceived to exist among public officials and politicians". High numbers (blue) indicate less perception of corruption, whereas lower numbers (red) indicate higher perception of corruption.]]
'''ஊழல்''' (''corruption'') என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், [[லஞ்சம்]], [[பணம் கையாடல்]] போன்றவை உள்ளடங்கும். அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது [[அரசபணி]]யில் இருக்கும் பிற ஊழியர்கள் அலுவல் முறையில் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயற்படும்போது அரசாங்க அல்லது [[அரசியல் ஊழல்]] இடம்பெறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது