சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
 
==தோற்றம் மற்றும் வரலாறு==
வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்கு பிறந்த [[மகாவீரர்|மகாவீரரால்]] இந்த நெறி தோற்றுவிக்கப்பெற்றது. இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம்வெறுத்து, துறவறம் பூண்டதாகபூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குமக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை '''ஜெயனா''' என்று அழைத்தனர். இதன் பொருள் '''வென்றவர்''' என்பதாகும். இவருடைய கருத்துக்கள் '''ஜெயனம்''' எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் '''ஜெயனர்''' எனவும் அழைக்கப்பெற்றனர்.<ref name=DM/>
 
===ஜைனமும் பண்டைய தமிழகமும்===
வரிசை 72:
==ஜைன நெறி குறித்த குழப்பங்கள்==
===சமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்===
[[திவாகர முனிவர்|திவாகர முனிவரால்]] கிபிகி.பி. 8<sup>ஆம்</sup> நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[திவாகர நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
 
''சாவகர் அருகர் சமணர் ஆகும்;
வரிசை 139:
====2. வாய்மை (அசத்திய தியாகம்)====
மகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது '''பொய் பேசாமை''' எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். '''தியாகம்''' என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.
 
* எந்த ஒரு கருத்தையும் ஆராயாது பேசுதல் கூடாது.
* சீற்றத்துடன் பேசுதல் கூடாது.
வரி 145 ⟶ 146:
* பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காகவோ, விளையாட்டிற்காகவோகூட பொய் பேசுதல் கூடாது.
 
அகிம்சையும் சத்தியமும் அறமாகக் கொண்டு செயல் புரிவோர் பல்வேறு [[யோக சித்திகளும் பலன்களும்|சித்திகளைப்]] பெறுவர் என்பது ஜைன சமயத்தின் நம்பிக்கை. [[காந்தியடிகள் |காந்தியடிகளின்]] [[அறப்போராட்டம்| அறப்போராட்டத்திற்கு]] மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமுமே இரு பெரும் ஆயுதங்களாக பயன்பட்டு வெற்றி தேடித் தந்தது.
 
====3. கள்ளாமை====
வரி 151 ⟶ 152:
 
ஜைன நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.
 
1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல்
2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல்
வரி 157 ⟶ 159:
5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்
 
====4. பிரமசரியம்பிரமச்சரியம்====
காமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்னைபெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.
 
====5. அவாவறுத்தல்====
வரி 180 ⟶ 182:
 
===வினைக்கோட்பாடு===
ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்விணைக்கோட்பாட்டைஇவ்வினைக்கோட்பாட்டை, '''ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்''' எனச்சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.
 
===சுபாவவாதக் கொள்கை===
வரி 186 ⟶ 188:
 
===நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)===
கண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருளகளையும்பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.'''சீவன்''' என்றும் மற்றவற்றை 2. '''அசீவன்''' பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆஸ்வரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.[[வீடுபேறு]].
7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.[[வீடுபேறு]].
 
==பஞ்சப்பரமேட்டிகள் (வழிப்பாட்டுக்கு உரியவர்கள்)==
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது