நேர்திசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Brosen windrose.svg|thumb|250px|right|நான்கு திசைகளையும் காட்டும் ஒரு திசைகாட்டி]]
'''நேர்த்திசைகள்''' (''cardinal directions'') மொத்தம் நான்கு, அவை [[வடக்கு]], [[கிழக்கு]], [[தெற்கு]], மற்றும் [[மேற்கு]]. இதில் ஒரு திசை அடுத்துள்ள திசைக்கு செங்கோணத்தில் அமைந்து இருக்கும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று வைத்துக்கொள்ளும்பொழுது, அதன் வலது செங்கோணத்தில் இருப்பது தெற்கு மற்றும் இடது செங்கோணத்தில் இருப்பது வடக்கு. <br />
 
'''நேர்த்திசைகள்''' மொத்தம் நான்கு, அவை [[வடக்கு]], [[கிழக்கு]], [[தெற்கு]], மற்றும் [[மேற்கு]]. இதில் ஒரு திசை அடுத்துள்ள திசைக்கு செங்கோணத்தில் அமைந்து இருக்கும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று வைத்துக்கொள்ளும்பொழுது, அதன் வலது செங்கோணத்தில் இருப்பது தெற்கு மற்றும் இடது செங்கோணத்தில் இருப்பது வடக்கு. <br />
<br />
இந்த நேர்த்திசைகளுக்கு இடையில் அமைத்த திசைகள் இடைப்பட்ட திசைகளாகும். இத்திசையும் [[வடகிழக்கு]], [[தென்கிழக்கு]] , [[வடமேற்கு]] , [[தென்மேற்கு]] என்று நன்கு வகைப்படும்.அதாவது இரண்டு திசைகளுக்கு நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை இடைப்பட்ட திசை என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/நேர்திசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது