முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

1,227 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox French commune
|name = துலோ
|image = [[File:Montage Toulon.JPG|300px]]
|imgsize = 300px
|caption = இடது மேல்:துலோ ஒப்பேரா மாளிகை, வலது மேல்:மயோல் விளையாட்டரங்கம்(Le Stade du Mayol), 2nd:Panoramic view of downtown Toulon and its port, 3rd left: Place de la Liberté, 3rd right: The beaches of Mourillon, Bottom left:The cable car to Mount Faron, Bottom right:Fort Saint-Louis
|image flag = Flag of Toulon.png
|image coat of arms = Armoiries ville fr Toulon (83).svg
|region = Provence-Alpes-Côte d'Azur
|department = வார்
|arrondissement = துலோ
|canton =
|INSEE = 83137
|postal code = 83000
|demonym = Toulonnais
|mayor = [[Hubert Falco]]
|term = 2008–2014
|intercommunality = Toulon Provence Méditerranée
|longitude = 5.92
|latitude = 43.13
|elevation m = 1
|elevation min m = 0
|elevation max m = 589
|area km2 = 42.84
|population = 163974
|population date = 2011
}}
'''துலோ''' தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற் கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி. நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868662" இருந்து மீள்விக்கப்பட்டது