ஒ.ச.நே. ஈடுசெய்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
== பகலொளி சேமிப்பு நேரம் ==
 
[[வட அமெரிக்கா]] , [[ஐரோப்பா]] மற்றும் [[ஆத்திரேலியா]] போன்ற பல நாடுகளில் பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுகிறது. நேரமீடுசெய்தல்பகலொளி சேமிப்பு நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் திட்ட நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். மத்திய ஐரோப்பிய நேரம் ஒ. ச. நே + 01:00 என்பது மத்திய ஐரோப்பிய கோடை நேரம் ஒ. ச. நே + 02:00 என்று மாற்றப்படுகிறது மற்றும் பசிபிக் திட்ட நேரம் ஒ. ச. நே 08:00 என்பது [[பசிபிக்]] பகலொளி நேரமாகவும் மாற்றப்படுகிறது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஒ.ச.நே._ஈடுசெய்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது