திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சிNo edit summary
வரிசை 16:
 
'''திருமலை''' என்பது [[திருப்பதி]] (சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்:கொங்கணவர் - திருப்பதி) நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும்.<ref>[http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3135&cat=3]</ref>
[[படிமம்:TirumalTemple.jpg|thumb|கோயில் முன் தோற்றம்]]
[[படிமம்:Venkateswara BNC.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
 
== வரலாறு ==
[[படிமம்:Venkateswara BNC.jpg|thumb|வேங்கடேசபெருமாள்]]
திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட [[தமிழ்]] [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களான]] [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], சாத்தனாரின் [[மணிமேகலை]]யும் குறிப்பிட்டுள்ளன.
 
வரி 29 ⟶ 28:
 
== திருவிழாக்கள் ==
 
[[படிமம்:Tirumala Tirupati.jpg|thumb|திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.]]
வைகுண்ட ஏகாதசி, [[ராம நவமி]], [[கிருஷண ஜெயந்தி|ஜென்மாஷ்டமி]] போன்ற வைணவ பண்டிகைகளை அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். [[ரத சப்தமி]] (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
 
வரி 36 ⟶ 35:
== திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள் ==
திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.
* அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது. நெடுநாட்களாக பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருவது. 9 கிமீ நீளமுள்ள இந்த மலைப்பாதையில் ஐந்து [[கோபுரம்|கோபுரங்களுடன்]] மொத்தம் 3550 படிக்கட்டுகள் உள்ளன<ref>{{cite web | url=http://www.maalaimalar.com/2015/03/10103154/tirupati-temple-padayatra-devo.html | title=திருப்பதியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக அலிபிரி மலைப்பாதையில் 7 இடங்களில் சிகிச்சை மையம் | publisher=மாலைமலர் | accessdate=20 மே 2015}}</ref>.
* ஸ்ரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்திற்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப ஆண்டுகளில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது.
 
== தோற்றம்==
<gallery>
Alipiri entrance way.JPG|அலிபிரி
வரி 45 ⟶ 46:
Trumala deer park.jpg
Mokalimitta Gaali Gopuram.jpg
[[படிமம்:TirumalTemple.jpg|thumb|கோயில் முன் தோற்றம்]]
[[படிமம்:Tirumala Tirupati.jpg|thumb|திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.]]
 
</gallery>
 
வரி 55 ⟶ 59:
* [http://www.mohanbn.com/pedestrian-path-to-tirumala/ திருமலைக்கு நடைபாதை]
* [https://www.youtube.com/watch?v=UgkuLpaUAkI கானொளி]
 
* [http://tamizhantravels.com/blog/tirupati-tirumala-foot-path-trip/ நடைபாதை புகைப்பட தொகுப்பு]
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]
[[பகுப்பு:மலையேற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது