"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,647 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்+
(விரிவாக்கம்+)
'''உத்தராகண்டம்''' (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'', முன்னாளில் '''உத்தராஞ்சல்''' (''Uttaranchal''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9 il [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
== மாவட்டங்கள் ==
உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. [[சமோலி மாவட்டம்|சமோலி]], தேஹ்ராதுன்[[தேராதூன் மாவட்டம்|தேராதூன்]], [[ஹரித்வார் மாவட்டம்|ஹரித்வார்]], பௌரி[[பவுரி மாவட்டம்|பவுரி]], [[ருத்ரப்பிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]], [[தெஹ்ரி மாவட்டம்|தெஹ்ரி]], [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]] ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால்மாவட்டங்கள்கர்வால் ஆட்சிப் பிரிவிலும், [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[பாகேஷ்வர் மாவட்டம்|பாகேஷ்வர்]], [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]], நைனிடால்[[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]], பித்தோராகர்[[பித்தோர்கர் மாவட்டம்|பித்தோர்கர்]], [[உதம் சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]] ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
 
== மக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1881606" இருந்து மீள்விக்கப்பட்டது