எத்திலீன் கிளைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 107:
| Section8 = {{Chembox Related
| OtherFunctn = [[Propylene glycol]]<br />[[Diethylene glycol]]<br />[[Triethylene glycol]]<br />[[Polyethylene glycol]]
| Function = [[diolடையால்]]s
| OtherCpds =}}
}}
 
'''எத்திலீன் கிளைக்கால்''' ('''Ethylene glycol''') ([[IUPACபன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் nomenclatureஒன்றியம்|ஐயுபிஏசி பெயர்]]: எத்தேன் -1,2-டையால் (ethane-1,2-diol), பரவலாகப் பயன்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மம். எத்திலீன் கிளைக்கால், [[தானுந்து]]களின் எரியெண்ணெய், குளிரில் உறையாதிருக்கப் பயன்படும் [[உறையெதிர்ப்பி]]களில் (antifreeze) பயன்படுகின்றது, [[பல்பகுதியம்|பல்பகுதியங்கங்கள்]] (பாலிமர்கள்) உருவாக்கப் பயன்படு முன்னுருப்படிகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது. தூய எத்திலீன் கிளைக்கால், நிறமற்ற, மணமற்ற, பிசுப்புநீர்ம (syruppy), இனிப்புச்சுவை உடைய நீர்மம், ஆனால் இதுவொரு நச்சுப்பொருள். உட்கொள்ள நேரிட்டால் இறக்கவும் நேரிடும்.
 
எத்திலீன் கிளைக்காலை, எடைமிகுந்த ஈத்தர் [[டையால்]] ஆகிய டையெத்திலீன் கிளைக்காலோடு (diethylene glycol), அல்லது நச்சுத்தன்மை அற்ற பாலி ஈத்தர் பல்பகுதியமமாகிய பாலியெத்திலீன் கிளைக்காலோடு (polyethylene glycol)குழப்பிக்கொள்ளக்கூடாது.
 
=== வரலாறும் இயற்கையில் கிடைப்பதும் ===
எத்திலீன் கிளைக்கால் முதன்முதலாக 1859 இல் [[பிரான்சு|பிரான்சிய]] வேதியியலாளர் சார்லசு-அடோல்ஃவ் வுர்ட்ஃசு (Charles-Adolphe Wurtz) என்பவர் எத்திலீன் கிளைக்கால் டையசிட்டேட் இல் இருந்து [[பொட்டாசியம் ஐதராக்சைடு]] உடன் சேர்த்த [[சோப்பாக்க முறை]]யின் வழி உருவாக்கினார். 1860 இல் எத்திலீன் ஆக்சைடை ஐதரேசன் (hysdration) வழியும் செய்தார். இரண்டாம் உலகப்போருக்கும் முன் தொழில்நோக்கில் பெரிய அளவில் படைக்கப்படவில்லை. ஆனால் பின்னர் [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தில்]] [[கிளிசரால்|கிளிசராலுக்கு]] மாற்றாக வெடிபொருள் தொழிலங்களில் இதனை எத்திலீன் டைக்குளோரைடில் இருந்து உருவாக்கினர்.
 
ஐக்கிய அமெரிக்காவில் 1917 இல் எத்திலீன் குளோரோஐதிரின் (ethylene chlorohydrin) வழியாக எத்திலீன் கிளைக்காலை ஒருவாறு அறைகுறையாக தொழிசார்முறையாகச் செய்தனர். 1925 இல்தான் முதன்முதலாக பெரிய அளவில் மேற்கு வர்ச்சீனியாவில் உள்ள தென் சார்லசுட்டன் என்னும் இடத்தில் கார்பைடும் கார்பன் கெமிக்கல் கம்ப்பெனி (இப்பொழுது யூனியன் கார்பைடு கார்ப்பொரேசன்) படைக்கத் தொடங்கியது. 1929 முதல் எல்லா டைனமைட்டு என்னும் வெடிபொருள் படைப்புசாலைகள் எல்லாவற்றிலும் எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தப்பட்டது.
 
 
1937 இல் கார்பைடு நிறுவனம், எத்திலீனை எத்திலீன் ஆக்சைடாக ஆக்க ஆவிநிலை ஆக்சைடாக்க முறைக்கு லிஃவோர்ட் செய்முறையைக் (Lefort's process) கையாண்டது. 1953 ஆம் ஆண்டுவரை நேரடியான ஆக்சைடாக்கும் முறையில் கார்பபைடு நிறுவனம் தனிமுழுதாண்மை பெற்று இருந்தது. அதன்பின் சனட்டிஃவிக் டிசைன் புராசசு (Scientific Design process) வணிகமுறைப்பயன்பாட்டாக்கி உரிமங்கள் வழன்கப்பட்டன.
வரிசை 127:
<references/>
 
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்டையால்கள்]]
[[பகுப்பு:ஆல்ககால் கரைப்பான்கள்]]
[[பகுப்பு:வீட்டு வேதிப்பொருள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எத்திலீன்_கிளைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது