பண்டைய இலிகுரிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''பண்டைய இலிகுரிய மொழி''' (Ligurian language) என்பது உரோமர் காலத்துக்கு முன்பும், [[உரோமர் காலம்|உரோமர் காலத்திலும்]] வடமேற்கு [[இத்தாலி]]யிலும், தென்கிழக்கு [[பிரான்சு|பிரான்சிலும்]] வாழ்ந்த பண்டைக்கால இலிகுரே மக்களால் பேசப்பட்டது. எஞ்சியிருக்கும் சில [[இடப்பெயர்]]களும், [[மக்கட்பெயர்]]களும் உட்பட இம்மொழி குறித்து மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. இது குறிப்பாக [[கெல்டிக்கு மொழிகள்|கெல்ட்டிக்கு]] (கௌலியம்), இத்தாலிய (இலத்தீனும், ஆசுக்கோ-உம்பிரிய மொழிகளும்) மொழிகளுடன் பல பொது அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
'''பண்டைய இலிகுரிய மொழி''' (Ligurian language) என்பது [[இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின்]] கீழ் வரும் செளதிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி [[இலிகுரியா]]வில் பேசப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி கி.பி. இருநூற்றுப்பத்திற்கு பின்பு மறைந்துபோனது.
 
இம்மொழி கி.பி. இருநூற்றுப்பத்திற்கு பின்பு மறைந்துபோனது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_இலிகுரிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது