நவீன இலிகுரிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
|iso2=roa|iso3=lij}}
 
'''நவீன இலிகுரிய மொழி''' ஒரு கால்லோ உரோமான்சு மொழி. இது வடக்கு இத்தாலியில்[[இத்தாலி]]யில் உள்ள இலிகுரியா, [[பிரான்சு|பிரான்சின்]] நடுநிலக்கடல் கரையோரத்தின் பகுதிகள், [[மொனாக்கோ]], சார்டினியாவில் உள்ள ஊர்களான கார்லோபோர்ட்டே, காலாசேத்தா ஆகிய இடங்களில் பேசப்படுகிறது. இது மேற்கு உரோமான்சு கிளைமொழித் தொகுதியின் ஒரு பகுதியாகும். இலிகுரியாவின் தலைநகரமான செனோவாவில்[[செனோவா]]வில் பேசப்படுகின்ற செனோவியம் என்னும் கிளைமொழியே மிகவும் முக்கியமானது.
 
இலிகுரிய மொழி ஏறத்தாழ 500,000 மக்களால் பேசப்படுகிறது. பரவலாகப் பேசப்பட்டுவரும் இம்மொழியை ஜெனோவாவிலும்செனோவாவிலும், இப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களிலும் ஊர்களிலும் பலர் பேசுகின்றனர். இம்மொழியைப் பாதுகாப்பதற்காகப் பல அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. இவற்றுட் சில இம்மொழியைக் கற்பதற்கான பாடநெறிகளையும் வழங்குகின்றன.
 
==எழுத்துக்கள்==
இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர். இலிகுரிய எழுத்துக்களில் 7 உயிரெழுத்துக்களும்[[உயிரெழுத்து]]க்களும், 18 மெய்யெழுத்துக்களும்[[மெய்யெழுத்து]]க்களும் அடங்குகின்றன.
*உயிரெழுத்துக்கள்: '''a''', '''e''', '''i''', '''ò''' ([[பன்னாட்டு ஒலியியல் எழுத்துக்கள்|IPA]]: {{IPA|[ɔ]}}), '''o''' {{IPA|[u]}}, '''u''' [{{IPA|y}}], '''æ''' {{IPA|[ɛ]}}, அத்துடன் '''eu''' {{IPA|[ø]}}.
*மெய்யெழுத்துக்கள்: '''b''', '''c''', '''ç''', '''d''', '''f''', '''g''', '''h''', '''l''', '''m''', '''n''', '''p''', '''q''', '''r''', '''s''', '''t''', '''v''', '''x''', '''z'''.
"https://ta.wikipedia.org/wiki/நவீன_இலிகுரிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது