குவியத் தூரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==மெல்லிய வில்லைகள்==
வளியில் மெல்லிய வில்லைகளுக்கான குவியத் தூரம் வில்லையின் மையத்துக்கும் குவியப் புள்ளிக்கும் இடையிலான தூரம் ஆகும். குவிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: [[குவி வில்லை]]) குவியத் தூரம் நேர்ப் பெறுமானமாக இருக்கும். விரிக்கும் வில்லைகளுக்கு (எ.கா: [[குழி வில்லை]]) குவியத் தூரம் எதிர்ப் பெறுமானமாக இருக்கும்.

மெல்லிய வில்லையைப் பயன்படுத்தி தொலைதூர ஒளி மூலம் ஒன்றின் [[விம்பம்|விம்பத்தைத்]] திரையொன்றில் உருவாக்குவது மூலம் அவ்வில்லையின் குவியத் தூரத்தைக் கணிக்க முடியும். திரையில் இருந்து வில்லையின் தூரத்தை மாற்றுவதன் மூலம் திரையில் தெளிவான விம்பம் தோன்றும்படி செய்ய வேண்டும். கீழ்க் காணும் [[சமன்பாடு|சமன்பாட்டின்]] மூலம் குவியத் தூரம் ''f'' ஐக் கணிக்கலாம்:
:<math>\frac{1}{f} =\frac{1}{u}+\frac{1}{v}\ ,</math>
 
"https://ta.wikipedia.org/wiki/குவியத்_தூரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது