குறுவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
'''குறு (உள்) வட்டம்''' ([[ஆங்கிலம்]]:FIRKA) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாடு]] [[மாவட்டம்|மாவட்டங்களில்]] [[தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு|வருவாய்த்துறையில்]] சில [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களை]] உள்ளடக்கி ''''''குறு (உள்) வட்டம்''' (''REVENUE FIRKA'') அமைக்கப்படுகின்றன.<ref>திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.</ref> <ref> http://intra.tn.nic.in/revenue/</ref> வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[வருவாய் ஆய்வாளர்]] இருப்பார். பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.
[[மாவட்ட ஆட்சி அமைப்பு]]
இது வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[வருவாய் ஆய்வாளர்]] இருப்பார். பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.
 
==பணிகள்==
* வருவாய் வட்ட அலுவலகங்களில் [[வட்டாட்சியர்]], வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், பரிந்துரைகளின்படி [[வட்டாட்சியர்| வட்டாட்சியர் அலுவலகத்திற்கு]] பரிந்துரைக்கப்படும்.
 
* மாவட்ட அளவில், வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க நியமிக்கப்படும் மேல் அலுவலருக்கு உதவி செய்வதும், அதுகுறித்த தகவல்கள், அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.
 
* மாவட்ட ஆட்சியாளர், வருவாய் [[கோட்டாட்சியர்]], [[வட்டாட்சியர்|வருவாய் வட்டாட்சியர்]] அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள கிராமநிருவாக அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
 
==நில அளவை==
"https://ta.wikipedia.org/wiki/குறுவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது