சசிபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சசிபெருமாள்''', (இறப்பு: 31 சூலை 2015, அகவை 59), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தைச்]] சேர்ந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு [[மதுவிலக்கு]] கோரி போராடிவரும் [[காந்தியம்|காந்தியவாதி]] ஆவார். நீண்ட காலமாகத் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி [[உண்ணா நோன்பு]] போராட்டங்களை நடத்திவந்தவர்.
 
2014ஆம் ஆண்டில் [[சென்னை]], [[வள்ளுவர் கோட்டம்|வள்ளுவர் கோட்டத்தில்]], முழு மதுவிலக்கு கோரி 36 நாட்கள் உண்ணாநோன்பு இருந்தவர்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/aap-supports-sasi-perumals-fast-for-total-prohibition/article5761002.ece AAP supports Sasi Perumal’s fast for total prohibition]</ref><ref>[http://www.srivideo.net/special-news-about-gandhian-activist-sasi-perumal-spl-video-news-31-07-2015-thanthi-tv-who-is-sasi-perumal.html Special News About Gandhian Activist Sasi Perumal spl video news 31-07-2015 Thanthi TV | Who is Sasi Perumal? காணொளிக் காட்சி]</ref><ref>[http://www.adirainews.net/2015/02/blog-post_18.html சசிபெருமாள் போராட்டம்]</ref><ref>[http://www.firstpost.com/topic/disease/alcoholism-sasi-perumal-fasting-video-DQXt1I_UUXU-50794-1.html சசிபெருமாளின் உரை: காணொளி காட்சி]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சசிபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது