ஒகையோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளி இணைப்புக்கள்: clean up, replaced: {{Link FA|es}} →)
No edit summary
}}
 
'''ஒகையோ''' (''Ohio'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் பெரிய [[ஏரி]]கள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்னும் பெயர் [[வட அமெரிக்கா|வட அமெரிக்கப்]] பழங்குடயாகிய [[இராக்குவா]] மக்களின் மொழியில் "நல்ல ஆறு அல்லது நல்லாறு" எனப்பொருள் படும். இதன் தலைநகரம் [[கொலம்பஸ் (ஒகையோ)|கொலம்பஸ்]]. ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக [[1803]]ம் ஆண்டில் இணைந்தது. இம் மாநிலத்தில் 2000 ஆண்டுக்ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 11,353,140 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும். இதன் பரப்பளவு 116,096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 இடத்தை வகிக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1893059" இருந்து மீள்விக்கப்பட்டது