'''தூக்கு '''(Hanging) என்பது [[சுருக்கு]] மூலமாகவோ கழுத்தை நெறிப்பதன் மூலமாகவோ ஒருவர் தொங்குவதைக் குறிக்கும்.<ref name="oed">Oxford English Dictionary, 2nd ed.</ref> [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலம்]] தொட்டே [[மரணதண்டனை]]<nowiki/>யை நிறைவேற்றுவதற்கான பொதுவான வழிமுறையாகத் தூக்கு விளங்குகிறது. இன்றும் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் அவ்வாறே நிலைமை உள்ளது. [[தற்கொலை]] முனைவுடையோர் பெரும்பாலும் நாடக்கூடிய வழிமுறையாகவும் தூக்கு அமைகிறது. <span class="cx-segment" data-segmentid="500"></span><span class="cx-segment" data-segmentid="507"></span>
[[Fileபடிமம்:The_hanging_of_two_participants_in_the_Indian_Rebellion_of_1857The hanging of two participants in the Indian Rebellion of 1857..jpg|link=படிமம்:The_hanging_of_two_participants_in_the_Indian_Rebellion_of_1857The hanging of two participants in the Indian Rebellion of 1857..jpg|thumb|[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]]யின்போது தூக்கிலிடப்பட்ட நிலையில் இருவர்]]