கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கந்தளாய் பிரதேசச் செயல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 46,641 ஆகும். பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இப்பிரிவில், 5,108 முசுலிம்களும், 1,534 இலங்கைத் தமிழரும், 37,448 சிங்களவரும், 2,478 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மிதமான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 115 பேர்.
 
[[பகுப்பு:திருகோணமலை மாவட்டம்மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
[[பகுப்பு:இலங்கை பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்தளாய்_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது