வெங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 3:
| name = வெங்காயம்
| image = Onions.jpg
| image_caption = Onionsவெங்காயம்
| regnum = [[தாவரம்]]
| unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
வரிசை 14:
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
}}
'''வெங்காயம்''', அல்லியம் (''Allium'') குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[ஆப்கானித்தான்]], [[ஈரான்]] ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் [[வெங்காயத்தாள்|வெங்காயத் தாளும்]] சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
 
[[File:Onion close up.jpg|thumb|சிறு வெங்காயம்]]
== உற்பத்தி ==
 
{| class="wikitable" style="float:left; clear:left;"
|-
வரி 46 ⟶ 45:
|colspan=2|''Source: <br />[[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] (FAO)''<ref>[http://faostat.fao.org/site/567/DesktopDefault.aspx?PageID=567#ancor Faostat.fao.org]</ref>
|}
{{clear}}
 
== வெங்காயத்தின் கட்டமைப்பு ==
[[படிமம்:Onion structure.jpg|400px]]
[[File:Onion close up.jpg|thumb|சிறு வெங்காயம்]]
 
வெங்காயத்தின் நெடுக்காக வெட்டப்பட்ட அமைப்பில் அதன் உருவவியல் தோற்றத்தைக் காணலாம். [[தண்டு]] தட்டியாக்கப்பட்டதாக அமைய [[முனையரும்பு]] நடுவில் அமையும். பக்கங்களில் கக்கவரும்புகள் காணப்படும். முனையருப்பிலிருந்து நடுவில் குழாயுருவான இலை காணப்படும். செதிலிலைகளில் உணவு சேமிக்கப்படும்.
 
==வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வரக் காரணம்==
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன்புரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடுசல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின்புரோப்பின் ஸல்பினிக்சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்காயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது