ஒப்பனைப் பொருட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
உரைத்திருத்தம் |
||
வரிசை 2:
[[படிமம்:Alice burdeu by david perez.JPG|right|250px]]
மனித உடலை அலங்கரிக்க, அழகாக காட்சிப்படுத்த, உடலைப் பாதுகாக்க '''ஒப்பனைப் பொருட்கள்''' பயன்படுகின்றன. பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் [[வேதியியல்]] [[சேர்மம்|சேர்மங்களால்]] தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது [[இயற்கை]] மூலங்களில் இருந்து [[செயற்கை]]யாக தருவிக்கப்பட்டவைகளாகவோ இருக்கின்றன<ref name=Ullmann>Günther Schneider, Sven Gohla, Jörg Schreiber, Waltraud Kaden, Uwe Schönrock, Hartmut Schmidt-Lewerkühne, Annegret Kuschel, Xenia Petsitis, Wolfgang Pape, Hellmut Ippen and Walter Diembeck "Skin Cosmetics" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a24_219}}</ref>
[[நடனம்]] ஆடுவோர், [[நாடகம்]] நடிப்போர் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும்
[[பூ]], [[மஞ்சள்]], எண்ணெய் போன்றவை தொன்று தொட்டே பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலங்களில்
== பட்டியல் ==
|