மயக்கவியல் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ஒவ்வொரு ஆண்டும் [[அக்டோபர் 16]] ஆம் நாள் '''உலக மயக்கவியல் நாள்''' (World Anaesthesia Day) என அனுசரிக்கப்படுகிறது.
 
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், [[ஈதர்|ஈதரை]] மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மேற்கொள்ளப்பட்டது. வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மயக்கவியல்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது