நாராயண் ஆப்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
[[Image:Nathuram.jpg|frame|right|[[மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ய சதி மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டோர்: ''நிற்போர்'': [[சங்கர் கிஸ்தையா]], [[கோபால் கோட்சே]], [[மதன்லால் பக்வா]], [[திகம்பர் பேட்ஜ்|திகம்பர் பட்கே]]. ''அமர்ந்திருப்போர்'': '''நாராயண் ஆப்தே''', [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], [[நாத்தூராம் கோட்சே]], [[விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே]]]]
 
'''நாராயண் தத்தத்திரேயா ஆப்தே''' (''Narayan Dattatraya Apte'', [[1911]] - [[நவம்பர் 15]], [[1949]]), [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டவர்.]<ref>[http://www.savarkar.org/en/biography/charges-framed-against-savarkar-mahatma-gandhi-murder-case Charges Framed against Savarkar and other accused]</ref>
 
[[1932]] ஆம் ஆண்டில் [[பம்பாய் பல்கலைக்கழகம்|பம்பாய் பல்கலைக்கழகத்தில்]] அறிவியல் கலைமாணி பட்டம் பெற்றவர். அகமதுநகரில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அங்கு சம்பா பத்தாரே என்பவரைத் திருமணம் புரிந்தார். பஞ்சாகனி நகரில் [[மகாத்மா காந்தி]] தங்கியிருந்த போது காந்தியின் கொள்கைகளுக்கெதிராக [[1944]], [[ஜூலை 22]] இல் ஆப்தே தலைமையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை [[தில்லி]]யிலும் நடத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898743" இருந்து மீள்விக்கப்பட்டது