தேவிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 40:
1987இல் லோக் தளம் எனும் மாநில கட்சியைத் தோற்றுவித்து, அரியானாவின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 85 தொகுதிகளில் இவரது லோக் தள கூட்டணி வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அரியானா மாநில முதல்வர் ஆனார்.
 
1989இல் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிகார் மற்றும் ரோத்தக் நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றார். இவரது மகன் [[ஓம்பிரகாஷ் சௌதாலா]] அரியானா மாநில முதல்வராக இருந்த போது, 1998இல் [[மாநிலங்களவை|இந்திய நாடாளுமன்ற மேலவைமாநிலங்களவை]] உறுப்பினரானார்.<ref>http://www.inld4u.com/ChDeviLalJi.aspx</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது