ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
{{main|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு}}
[[2010]] ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் "[[2ஜி|2 ஆம் தலைமுறை]] அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]], சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு [[தி.மு.க]]வின் தலைவரும் தமிழக முதல்வருமான [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] ஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது<ref>http://www.dailythanthi.com/article.asp?NewsID=607663&disdate=11/17/2010</ref>. சிபிஐ விசாரணைக்குப் பின் [[2011]], [[பெப்ரவரி 2]], அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது<ref>[http://www.bbc.co.uk/news/world-south-asia-12344236 India's ex-telecoms minister A Raja arrested], [[பிபிசி]], பெப்ரவரி 2, 2011.</ref>.
 
==சொத்து குவிப்பு வழக்கு==
((முதன்மை|ஆ.ராசா சொத்து குவிப்பு வழக்கு}}
 
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|சிபிஐ]] 20 ஆகஸ்டு 2015 அன்று [[தில்லி]] சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.<ref> [http://www.bbc.com/tamil/india/2015/08/150819_rasa_cbi_case ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவானது] </ref>.<ref>[http://www.dinamani.com/tamilnadu/2015/08/20/%E0%AE%86.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/article2983590.ece ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு; இருபது இடங்களில் சிபிஐ சோதனை]</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது