கார்டானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
::: <math> x = -\frac{1}{3}a + W_2 + W_3</math>
 
== தீர்வு யாருடையது என்றஎன்பது பிரச்சினைபற்றிய டார்ட்டாக்ளியா வழக்கு ==
 
15வது நூற்றாண்டின் நான்காவது பாகத்திலும் 16 வது நூற்றாண்டின் முற்பாதியிலும் முதன்முதல் கணித புத்தகங்கள் அச்சில் வரத் தொடங்கின. அதற்கு முன் கையால் எழுதப்பட்ட சில பிரதிகளே கையாளப்பட்டுவந்தன. பல ஆசிரியர்கள் தங்களுடைய நிறுவல்களை வெளியிட்டுவிடாமல் ரகசியமாகவே வைத்திருக்கும் வழக்கம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட கணிதப் பிரச்சினைக்கு தீர்வுகள் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சவால்கள் ஏற்றுக்கொண்டு பொது அரங்கில் விவாதிப்பது வழக்கம். தீர்வுகளை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றால் அவர் அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்று சபதம் செய்துகொடுப்பதும் உண்டு.
வரிசை 30:
 
கார்டாவோவின் பெயர் குவைய இயக்கவியலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவர் பங்களிப்புகள் பின்னரான 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்தது.
 
== நூல்கள் ==
 
* ''De malo recentiorum medicorum usu libellus'', Venice, 1536 (மருத்துவம் பற்றி ).
* ''Practica arithmetice et mensurandi singularis'', Milan, 1577 (கணிதவியல் பற்றி).
* ''[[Ars Magna (Gerolamo Cardano)|Artis magnae, sive de regulis algebraicis]]'' (அல்லது ''Ars magna'' எனவும் அழைக்கப்படும்), Nuremberg, 1545 (இயற்கணிதவியல் பற்றி).<ref>[http://www.filosofia.unimi.it/cardano/testi/operaomnia/vol_4_s_4.pdf] அவரது நூலின் ஒரு மின்படி ''[[Ars Magna (Gerolamo Cardano)|Ars Magna]]'' (in Latin)</ref>
* ''De immortalitate'' (இரசவாதம் பற்றி).
* ''[http://archimedes.mpiwg-berlin.mpg.de/cgi-bin/toc/toc.cgi?dir=carda_propo_015_la_1570;step=thumb Opus novum de proportionibus]'' (இயக்கவியல் பற்றி) (ஆர்க்கிமெடீசுத் திட்டம்).
* ''Contradicentium medicorum'' (மருத்துவம் பற்றி).
* ''De subtilitate rerum'', Nuremberg, [[Johann Petreius]], 1550 (இயற்கை நிகழ்வுகள் பற்றி ).
* ''De libris propriis'', Leiden, 1557 (ஆய்வுரைகள்).
* ''De varietate rerum'', Basle, Heinrich Petri, 1559 (இயற்கை நிகழ்வுகள் பற்றி).
* ''Neronis encomium'', Basle, 1562.
* ''De Methodo medendi,'' 1565
* ''Opus novum de proportionibus numerorum, motuum, ponderum, sonorum, aliarumque rerum mensurandarum. Item de aliza regula'', Basel, 1570.
* ''De vita propria'', 1576 ([[autobiography]]); ஒரு பிந்தiய பதிப்பு, [http://books.google.co.uk/books?id=blA9AAAAcAAJ&source=gbs_navlinks_s ''De Propria Vita Liber'', Amsterdam, (1654)]
* ''Liber de ludo aleae'', ("On Casting the [[Dice|Die]]"),<ref>p. 963, [[Jan Gullberg]], ''எண்களின் தோற்றத்தில் இருந்தான கணிதவியல்'', W. W. Norton & Company; ISBN 0-393-04002-X ISBN 978-0-393-04002-9</ref> posthumously published in 1663 (on probability).
* ''De Musica'', ca 1546 (இசைக் கோட்பாடு பற்றி), ''Hieronymi Cardani Mediolensis opera omnia, Sponius'', Lyons, 1663இல் இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.
* ''De Consolatione'', Venice, 1542
* ''HIERONY-||MI CARDANI ME=||DIOLANENSIS MEDICI,|| DE RERVM VARIETATE, LI-||BRI XVII. Iam denuò ab in numeris || mendis summa cura ac studio repur-||gati, & pristino nito-||ri restituti.|| ADIECTVS EST CAPITVM, RE-||rum & sententiarum … || INDEX utilissimus.||'', Basel, 1581 [http://nbn-resolving.de/urn:nbn:de:hbz:061:2-30760 கணினி பதிப்பு] by the [[University and State Library Düsseldorf]]
* ''Synesiorum somniorum omnis generis insomnia explican
 
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்டானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது