தார்வாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
[[File:Channa-Basaweshwara-temple-Dharwad.jpg|thumb|200px|left|உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்]]
 
'''தார்வாட் ''' (Dharwad) அல்லது '''தார்வார்''', ({{lang-kn|ಧಾರವಾಡ}}) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது [[தார்வாட் மாவட்டம்|தார்வாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான [[ஹூப்ளி]]யுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.
 
மாநிலத் தலைநகர் [[பெங்களூரு]]விலிருந்து 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தார்வாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது