பாரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
}}
 
'''பாரிஸ்''' அல்லது '''பாரி''' [[பிரான்ஸ்]] நாட்டின் [[தலை நகரம்|தலை நகரமாகும்]]. உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் [[சீன்]] நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [[வலது கரை]] வடக்கிலும், சிறிய [[இடது கரை]] தெற்கிலும் உள்ளது. இந்த [[ஆறு]], அதன் கரையிலுள்ள [[மரம்|மர]] வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. [[சம்ஸ் எலிசீஸ்]] (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய "புலேவாட்"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.
 
இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). [[பிரெஞ்சு மொழி]]யில் ''aire urbaine de Paris'' என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பாரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது