"கணித நிறுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,082 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up, replaced: {{Link FA|cs}} → (2))
=== நேரடி நிறுவல் ===
நேரடி நிறுவலில், அடிப்படை உண்மைகள், [[வரைவிலக்கணம்|வரைவிலக்கணங்கள்]], நிறுவப்பட்ட தேற்றங்கள் என்பன தருக்க முறையில் ஒன்றிணைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு இரட்டை முழுஎண்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் இரட்டை எண்ணே என நிறுவுவதற்கு நேரடி நிறுவல் முறையைப் பயன்படுத்தலாம்.
 
===எதிர்மறுப்பு நிறுவல்===
{{முதன்மை|எதிர்மறுப்பு நிறுவல்}}
எதிர்மறுப்பு நிறுவல் முறையில், ஒரு கூற்று உண்மையானது என்பதை நிறுவ, அக்கூற்று உண்மையில்லை என எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக ஏற்கனவே நிறுவப்பட்ட வேறு கூற்றுகளில் முரண்பாடு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் கூற்று உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என நிறுவப்படுகிறது. இது '''மறைமுக நிறுவல்''' அல்லது '''முரண்பாடு நிறுவல்''' எனவும் அழைக்கப்படுகிறது.
 
 
=== உய்த்தறி முறை நிறுவல் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1908725" இருந்து மீள்விக்கப்பட்டது