சொற்பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
==மொழியியலில்==
 
'''சொற்பொருளியல்''', சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும் மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். '''சொற்பொருளியல்''', கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. பொருள்சொற்பொருள்களைப் தொடர்பிலானபிரித்து decompositionalஆராயும் நோக்கு அடிப்படையில்முறைப்படி, சொற்பொருள்கள்சொற்பொருளின் அடிப்படைக் meaning atoms or primitive களைகூறுகளை வரையறுப்பதன் மூலம் பகுப்பாய்வு செய்யப்படக்கூடியதாக உள்ளன. இதுஅச் '''சிந்தனைசொற்பொருள்களைப் மொழி'''யொன்றைபகுத்தாய்வு உருவாக்குகின்றதுசெய்யமுடியும். இதன் ஒரு ஆய்வுப் பரப்பு கூட்டுச் சொற்களின் (compound) பொருள் பற்றியது; இன்னொன்று ஒலி வேற்றுமையின்றிப் பொருள் வேறுபடுதல் (homonymy), ஒலி வேற்றுமை இருப்பினும் ஒரே பொருள் தருதல் (synonymy), எதிர்ப் பொருள் தருதல் (antonymy), ஒரு சொல் பல பொருள் தருதல் (polysemy), பொது வகைப் பொருள் தருதல் (hypernymy), துணை வகைப் பொருள் தருதல் (hyponymy), முழுமைப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான பகுதிப் பொருட் சொல் (meronymy), பகுதிப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான முழுமைப் பொருட் சொல் (holonymy), கூட்டுச் சொல் கூறுகளுக்கு இல்லாத இலக்கணப் பண்புகளை உடையதாதல் (exocentric), கூட்டுச் சொல் கூறுகளில் ஒன்றின் இலக்கணப் பண்புகளையாவது உடையதாதல் (endocentric) போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். [[சூழ்பொருளியல்]] பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது.
 
===இவற்றையும் பார்க்கவும்===
வரிசை 16:
* [[சொற்பொருள் விருத்தி]] (semantic progression)
 
{{translate}}
 
[[பகுப்பு:இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சொற்பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது