வைரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
|references =<ref name=mindat/><ref name=webmin>{{cite web|publisher=WebMineral|title=Diamond|url=http://webmineral.com/data/Diamond.shtml|accessdate=2013-திசம்பர்-26}}</ref>}}
 
'''வைரம்''' (''Diamond'') என்பது [[படிகம்|படிக]] நிலையில் உள்ள [[கரிமம்]]. பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களு]]ள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய [[மோவின் அளவுகோல்|மோவின் உறுதி எண்]] முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படியிலேயே வைரத்திற்கு [[தமிழ்]]ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரம் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]]க் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. [[கனடா]], [[இந்தியா]], [[பிரேசில்]], [[ரஷ்யா]], [[ஆஸ்திரேலியா]] போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 [[மில்லியன்]] [[காரட்]] (26,000 கிலோ கிராம்) வைரம் அகழந்தெடுக்கப்படுகிறதுஅகழ்ந்தெடுக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
 
வைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு [[பென்னாறு]], [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] மற்றும் [[கோதாவரி]] ஆற்றுஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது.<ref name=hershey>
{{cite book
|url=http://books.google.com/?id=35eij1e1al8C&pg=PA23
வரிசை 72:
}}</ref>
 
1772 ஆம் ஆண்டில், [[அந்துவான் இலவாசியே|அந்தோனி லெவாய்சர்]] [[ஆக்சிசன்|ஆக்சிஜன்]] உள்ள சூழலில் உள்ள ஒரு வைர கல்லின் மீது சூரியசூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழ செய்து, [[காபனீரொக்சைட்டு|கார்பன் டை ஆக்சைடு]] மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல் , ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தஇந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார்.<ref name=hazen>{{cite book|url=http://books.google.com/?id=fNJQok6N9_MC&pg=PA7|pages=7–10|title=The diamond makers|last=Hazen | first= R. M|publisher=Cambridge University Press|year=1999|isbn=0-521-65474-2}}</ref>
 
இன்று வைரங்களின் மிகமிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியை [[நிறப்பிரிகை|சிதறல்]] அடைய செய்து [[நிறமாலை]] வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைமுதன்மைப் பண்பாகும். வைரத்தின் பொதுவான நான்கு பண்புகள் காரட், வெட்டு, நிறம், மற்றும் தெளிவு ஆகும் <ref>{{cite book|url=http://books.google.com/?id=DIWEi5Hg93gC&pg=PA42|page=42|last=Hesse|first= R. W.|title=Jewelrymaking through history| publisher=Greenwood Publishing Group| year= 2007|isbn=0-313-33507-9}}</ref> ஒரு பெரிய, குறைபாடற்ற வைரம் பாரகான் என அறியப்படுகிறது. .
 
== இயல்பு ==
வரிசை 80:
[[File:Diamond and graphite2.jpg|thumb|வைரம் மற்றும் கிராஃபைட் கார்பனின் இரண்டு புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். அதே தனிமத்தின் தூய வடிவம், ஆனால் அமைப்பு வேறுபடுகிறது]]
 
வைரம் விதிவிலக்கான பண்புகளை கொண்டிருப்பதால் அதற்கு பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவிர கடினத்தன்மை மற்றும் வெப்பவெப்பம் கடத்தும் தன்மை (900–{{val|2320|u=W·m{{Sup|−1}}·K{{Sup|−1}}}}) ,<ref name=PNU>
{{cite journal
|last=Wei |first=L.
வரிசை 110:
|issue=10
|bibcode=1979RPPh...42.1605W
}}</ref> 1700 செல்சியஸ் (1973 கெல்வின் / 3583 F}}) க்கு மேல் [[வெற்றிடம்]] அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில் , வைரம் கிராஃபைட்டாக மாறுகிறது ; இயற்கையில் வைரத்தின் அடர்த்தி 3.15g/cm3 இருந்து 3.53 g/cm3 வரை இருக்கும். தூய வைரத்தின் அடர்த்தி 3.52 g/cm3 இருக்க வேண்டும்.<ref name=mindat>{{cite web|publisher=Mindat|title=Diamond|url=http://www.mindat.org/min-1282.html|accessdate=2013-திசம்பர்-26}}</ref> வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் இரசாயனஇரசாயனப் பிணைப்பு கிராஃபைட்டை விட பலவீனமாக உள்ளது. கிராஃபைட்டில், அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று எளிதாக சரிய முடியும். அதனால் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது.<ref name=Pop>{{cite journal
|last=Gray |first=Theodore
|title=Gone in a Flash|url=http://www.popsci.com/diy/article/2009-08/burn-diamonds-torch-and-liquid-oxygen
வரிசை 120:
 
=== கடினத்தன்மை ===
ஒரு பொருளின் கடினத்தன்மை அதன் அரிப்பு எதிர்ப்புஎதிர்ப்புத் தன்மையை கொண்டு வரையறுக்கப்படுகிறது. கடினத்தன்மையின் அளவுக்கோலான [[மோவின் அளவுகோல்|மோவின் அளவுகோலில்]], வைரம் 10 ( மிகவும் கடினமான பொருள் ) <ref name=read>{{cite book|url=http://books.google.com/?id=t-OQO3Wk-JsC&pg=PA49|pages=49–50|title=Gemmology|last=Read|first= P. G.|publisher=Butterworth-Heinemann|year= 2005|isbn=0-7506-6449-5}}</ref> எனஎனக் குறிப்பிடப்படுகிறது. வைரத்தின் கடினத்தன்மை பழங்காலத்தில் இருந்தே அறியப்படுகிறது.
 
வைரத்தின் கடினத்தன்மை அதன் தூய்மை, படிக பூரணம், நோக்குநிலை ஆகியவற்றை பொறுத்தது. ஒரு சில வகை வைரங்களை போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களை கொண்டு வெட்ட முடியும். ஆனால் கடினமான வைரங்களை மற்ற வைரம் மற்றும் நானோகிரிஸ்டலின் வைரவைரக் கூட்டின் மூலமே வெட்ட முடியும்.
 
=== மின் கடத்து திறன்===
வைரத்திற்கு பல சிறப்பு பயன்பாடுகள் உள்ளன அல்லது [[குறைகடத்தி]]யாக பயன்படுத்துவது உட்பட சில புது பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில நீல வைரங்கள் இயற்கைஇயற்கைக் குறைக்கடத்திகளாக செயல்படுகின்றன.<ref name="boron">
{{cite journal
|last=Collins |first=A.T.
வரிசை 135:
|issue=1664
|bibcode=1993RSPTA.342..233C
}}</ref> மாறாக வைரங்கள் சிறந்த மின்காப்புப்பொருள்களாகும். இந்த கடத்தும் திறன் மற்றும் நீல நிறம் போரான் அசுத்தத்தால் ஏற்படுகிறது.
 
கணிசமான கடத்துதிறன் [[வேதி ஆவிப் படிவு|இரசாயன ஆவி படிதல்]] முறையில் தயாரிக்கப்பட்ட வைரத்தில் காணப்படுகிறது. இந்த கடத்துதிறன் மேற்பரப்பில் பரப்பு ஹைட்ரஜன் தொடர்பான இனங்கள் ஈர்க்கப்படுவதால் ஏற்படுகிறது. அது வெம்மென் அல்லது பிற மேற்பரப்பு சிகிச்சைகள் மூலம் நீக்க முடியும் .<ref name="Landstrass">
வரிசை 161:
 
=== இரசாயன உறுதி ===
வைரம் அதிகமாக எதிர்வினை புரிபவை அல்ல. அறை வெப்பநிலையில் வைரங்கள் வலுவான அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட எந்த இரசாயன மறுதுணைப்பொருட்களோடும் வினைபுரிவது இல்லை. ஒரு வைர மேற்பரப்பில் ஒரு சில ஆக்ஸிஜனேற்றிகளால் அதிக வெப்பநிலையில் ( 1,000&nbsp;°C கீழே ) ஒரு சிறிய மாற்றம் நிகழலாம். எனவே, அமிலங்கள் மற்றும் bases செயற்கை வைரங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த முடியும் .<ref name=DBS>{{cite web|publisher=DiamondBladeSelect.com|title=Basic Properties of Diamond|url=http://www.diamondbladeselect.com/knowledge/basic-properties-of-diamond/}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ta.chinabroadcast.cn/1/2006/08/25/30@38358.htm உலக வைரக்கல் மையம் - சீன வானொலிக் கட்டுரை] {{த}}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ta.chinabroadcast.cn/1/2006/08/25/30@38358.htm உலக வைரக்கல் மையம் - சீன வானொலிக் கட்டுரை] {{த}}
 
{{நவரத்தினங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/வைரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது