சொற்பிறப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
புதிதாக உருவாகும் சொற்களின் மூலங்கள் பெரும்பாலும் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், காலத்தால் பின்னோக்கிச் சொல்லும்போது அக்காலங்களில் உருவான சொற்களின் மூலங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. இதற்கான காரணங்கள்,
 
* [[ஒலி மாற்றம்]]
* [[சொற்பொருள் மாற்றம்]]
 
என்பனவாகும். பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் கூட்டாக அமைவது வழக்கம். ஒலிமாற்றமும், [[சொற்பொருள் மாற்றம்|சொற்பொருள் மாற்றமும்]] கூட்டாக நிகழ்வது தற்காலச் சொல் வடிவங்களை மேலோட்டமாகப் பார்த்து மூலங்களை அறிய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சொற்பிறப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது